உலகின் மிகக்குறைந்த பாதுகாப்பு உள்ள நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளது - ஆய்வில் தகவல்


உலகின் மிகக்குறைந்த பாதுகாப்பு உள்ள நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளது - ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 28 Oct 2022 3:07 AM IST (Updated: 28 Oct 2022 10:21 AM IST)
t-max-icont-min-icon

தலிபான்கள் ஆட்சி செய்து வரும் ஆப்கானிஸ்தான் உலகின் பாதுகாப்பான நாடுகள் வரிசையில் கடைசி இடத்தில் உள்ளது.

காபுல்,

உலகின் மிகக்குறைந்த பாதுகாப்பு உள்ள நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பின் அடிப்படையில் சுமார் 120 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் தலிபான்கள் ஆட்சி செய்து வரும் ஆப்கானிஸ்தான் உலகின் பாதுகாப்பான நாடுகள் வரிசையில் கடைசி இடத்தில் உள்ளது. இருப்பினும் 2019-ல் வெறும் 43 மதிப்பெண்களை பெற்ற நிலையில், 2021-ல் ஆப்கானிஸ்தான் 51 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story