நியூ கலிடோனியாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு

நியூ கலிடோனியாவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
நௌமியா,
நியூ கலிடோனியாவில் உள்ள நௌமியாவில் இன்று அதிகாலை திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
நௌமியா நகருக்கு கிழக்கே 477 கிமீ தொலைவில் 170 கிமீ ஆழத்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





