ஆப்கானிஸ்தானை உருக்குலைத்த கனமழை, வெள்ளம்- 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம் காரணமாக 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம் காரணமாக 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், 3 பேர் பலியானதுடன் மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





