'காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்' - கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காதலைத் தெரிவித்த மாணவர்


காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் - கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காதலைத் தெரிவித்த மாணவர்
x

அமெரிக்காவில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதுகலை பட்டதாரி ஒருவர் காதலிக்கு மோதிரம் அணிவித்து தனது காதலைத் தெரிவித்த விதம் அனைவரையும் கவர்ந்தது.

மிச்சிகன்,

அமெரிக்காவில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதுகலை பட்டதாரி ஒருவர் காதலிக்கு மோதிரம் அணிவித்து தனது காதலைத் தெரிவித்த விதம் அனைவரையும் கவர்ந்தது.

மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற டேவிட், பட்டமளிப்பு விழாவின் போது, யாரும் எதிர்பாரா வண்ணம் மேடையில் முழங்காலிட்டு தனது காதலிக்கு மோதிரத்தை அணிவித்து தனது காதலை தெரிவித்தார்.

அமெரிக்கா என்பதால் டேவிட்டின் பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கைதட்டி உற்சாகமூட்டி மகிழ்ந்தனர். இதுவே நம் நாடாக இருந்திருந்தால், பொதுவெளி என்று கூட பார்க்காமல் குடும்பத்தினர் மேடையேறி வந்து இளைஞரை குமுறியிருப்பர் என்பதே நிதர்சனம்.

1 More update

Next Story