3 நாள் சுற்றுப்பயணமாக மார்ச் 19ல் இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா


3 நாள் சுற்றுப்பயணமாக மார்ச் 19ல் இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா
x
தினத்தந்தி 4 March 2023 6:22 AM IST (Updated: 19 March 2023 8:33 PM IST)
t-max-icont-min-icon

இந்த சந்திப்பின் போது, ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க மோடியை கிஷிடா அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கியோ,

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.

மார்ச் 19 முதல் மூன்று நாட்களுக்கு இந்தியாவுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிடப்பட்ட சந்திப்பின் போது, ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க மோடியை கிஷிடா அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story