ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் காலை 9.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.58 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com