ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பெங்களூரு - ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்..!


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பெங்களூரு - ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்..!
x

Image Courtesy: @IndSuperLeague

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மும்பை - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதில் மாலை 5.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் பெங்களூரு - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் மும்பை - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.


Next Story