ஐஎஸ்எல் கால்பந்து தொடர்; மோகன் பகான் - ஒடிசா அணிகள் நாளை மோதல்..!

12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @Mohun_Bagan
Image Courtesy: @Mohun_Bagan
Published on

கொல்கத்தா,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சில லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சர்வதேச கால்பந்து போட்டிகளை கருத்தில் கெண்டு கடந்த 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இடைவெளி விடப்பட்டது.

இந்நிலையில் இடைவெளி முடிவடைந்து மீண்டும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் மோகன் பகான் - ஒடிசா அணிகள் மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் மோகன் பகான் 3வது இடத்திலும், ஒடிசா அணி 4வது இடத்திலும் உள்ளன. 

X

Daily Thanthi
www.dailythanthi.com