புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்..!

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.
Image Courtesy : @ProKabaddi
Image Courtesy : @ProKabaddi
Published on

பெங்களூரு,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தபாங் டெல்லி - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com