பல்கலைக்கழக பால் பேட்மிண்டன்: எஸ்.ஆர்.எம். அணி 'சாம்பியன்'


பல்கலைக்கழக பால் பேட்மிண்டன்: எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்
x

சென்னை பல்கலைக்கழக பால் பேட்மிண்டன் போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை,

சென்னை பல்கலைக்கழக 'ஏ' மண்டல கல்லூரி அணிகளுக்கான பால் பேட்மிண்டன் போட்டி சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரி வளாகத்தில் நடந்தது.

இதில் இறுதிப்போட்டியில் எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி 35-29, 35-24 என்ற நேர்செட்டில் லயோலா கல்லூரியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


Next Story