ஒரு ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி இறப்பை 96.6 சதவீதம் தடுக்கும் - ஆய்வில் தகவல்

ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி இறப்பை 96.6 சதவீதம் தடுக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 10, 03:51 AM

கோவாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது; முதல்-மந்திரி தகவல்

கோவாவில் தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது என முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

பதிவு: செப்டம்பர் 10, 01:33 AM

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 72 கோடியை தாண்டியது

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 72 கோடியை தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 09, 11:06 PM

இந்தியாவில் இன்றும் 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி சாதனை

இந்தியாவில் இன்று ஒரேநாளில் 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 31, 07:43 PM

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 64 கோடியை தாண்டியது

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 64 கோடியை தாண்டியதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 30, 08:10 PM

அமெரிக்காவில் பைசர் தடுப்பூசிக்கு முழு அங்கீகாரம்

அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு முழு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 24, 10:17 AM

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10.96 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டது...

மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 10.96 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 21, 11:47 PM

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக 83 சதவிகித செயல்திறன் கொண்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

டெல்டா வகை கொரோனா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 83 சதவிகித செயல்திறன் கொண்டதாக உள்ளது என ரஷ்ய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 11, 05:47 PM

சென்னையில் இன்றும் கொரோனா தடுப்பூசி முகாம் ரத்து

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 10, 08:02 AM

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு டென்னிஸ் ரசிகர்கள் பாராட்டு

விம்பிள்டன் போட்டியை காண வந்த கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு டென்னிஸ் ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.

பதிவு: ஜூன் 29, 06:48 AM

1