பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நாளை மேற்குவங்காளம் பயணம்

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா 2 நாள் பயணமாக நாளை மேற்குவங்காளம் செல்கிறார்.

பதிவு: மே 03, 10:49 PM

நாடு தழுவிய அளவில் நாளை மறுதினம் தர்ணா போராட்டம் - பாஜக அறிவிப்பு

மேற்குவங்காளத்தில் தங்கள் தொண்டர்கள் மற்றும் அலுவலகங்களை குறிவைத்து திரிணாமுல் காங்கிரஸ் தாக்குதல் நடத்துவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

பதிவு: மே 03, 10:32 PM

மேற்குவங்காள முதல்மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் மம்தா பானர்ஜி

மேற்குவங்கள முதல்மந்திரி பதவியை மம்தா பானர்ஜி இன்று ராஜினாமா செய்தார். அதற்கான ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அவர் வழங்கினார்.

பதிவு: மே 03, 09:22 PM

மேற்குவங்காள முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி நாளை மறுநாள் பதவியேற்பு

மேற்குவங்காள முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார்.

பதிவு: மே 03, 06:04 PM

முதலில் கொரோனா வைரசை எதிர்த்து போராடுவோம் - மம்தா பானர்ஜி பேச்சு

கொரோனா வைரசை எதிர்த்து முதலில் போராடுவோம் என்று மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 03, 05:00 PM

மேற்குவங்காள சட்டசபை தேர்தல் - மதியம் 1.32 மணி வாக்குப்பதிவு 55.12%

மேற்குவங்காளத்தில் இன்று 7-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

அப்டேட்: ஏப்ரல் 26, 02:32 PM
பதிவு: ஏப்ரல் 26, 02:12 PM

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி மக்கள் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்

மேற்குவங்காளத்தில் 7-ம் கட்டமாக 34 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பதிவு: ஏப்ரல் 26, 08:14 AM

மேற்குவங்காளத்தில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

மேற்குவங்காளத்தில் 43 தொகுதிகளுக்கு இன்று 6-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

பதிவு: ஏப்ரல் 22, 07:16 AM

மேற்குவங்காளம்: பாஜக பிரசார அலுவலகம் மீது குண்டு வீச்சு

மேற்குவங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாஜக கட்சியின் பிரசார அலுவலகம் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பதிவு: ஏப்ரல் 19, 09:45 AM

பிரசார வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி காவல்நிலையம் முன் பாஜக வேட்பாளர் தர்ணா

மேற்குவங்காளத்தில் பாஜக வேட்பாளரின் பிரசார வாகனத்தை குறிவைத்து நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது.

பதிவு: ஏப்ரல் 18, 05:56 AM
மேலும்

5