‘த’ நடிகையின் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

‘த’ நடிகையின் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. அவர் ஒரு புதிய தெலுங்கு படத்தில் கபடி வீராங்கனையாக நடிக்க இருக்கிறார்.
‘த’ நடிகையின் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
Published on

தெலுங்கு படத்தில் அரைக்கால் சட்டையும், பனியனும் அணிந்து படுகவர்ச்சியாக நடிக்கப் போகிறார்.

மற்ற கதாநாயகிகளுக்கு போட்டியாக அல்லது சவால் விடுகிற மாதிரி, இந்த படத்தில், த நடிகை கவர்ச்சி ராணியாக தோன்ற இருக்கிறார். இதற்கு அவர் பேசியிருக்கும் சம்பளம், ரூ.3 கோடியாம்!

X

Daily Thanthi
www.dailythanthi.com