ஆண் தேவதை

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் இணைந்து நடித்திருக்கும் படம் `ஆண் தேவதை’.
ஆண் தேவதை
Published on

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் இணைந்து நடித்திருக்கும் படம் `ஆண் தேவதை. முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் பெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com