ஆன்மிகம்.. இன்றைய பஞ்சாங்கம், ராசி பலன்கள்

திருநெல்வேலி காந்திமதியம்மன் காமதேனு வாகனத்திலும், விருஷப வாகனத்திலும் வீதிஉலா.
ஆன்மிகம்.. இன்றைய பஞ்சாங்கம், ராசி பலன்கள்
Published on

01.11.2023 சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 15-ந் தேதி புதன்கிழமை.

இன்று சங்கடஹர சதுர்த்தி. சுப முகூர்த்த தினம்.

பிறை: தேய்பிறை

திதி: சதுர்த்தி இரவு 11.57 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: ரோகிணி காலை 6.54 மணி வரை. பிறகு மிருகசீரிடம்.

யோகம்: சித்தயோகம்.

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பவனி. பத்தமடை, தென்காசி, தூத்துக்குடி தலங்களில் அம்பாள் புறப்பாடு. உத்தரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சந்திரசேகரர் புறப்பாடு. திருநெல்வேலி காந்திமதியம்மன் காமதேனு வாகனத்திலும், மாலை விருஷப வாகனத்திலும் வீதிஉலா. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருநாரையூர் பொள்ளா பிள்ளையார், திருவலஞ்சுழி சுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார் மற்றும் மதுரை முக்குறுணி விநாயகர் கோவில்களில் கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம்.

ராசிபலன்

மேஷம்- சுகம்

ரிஷபம்- நலம்

மிதுனம்- நிறைவு

கடகம்- அமைதி

சிம்மம்- முயற்சி

கன்னி- ஆர்வம்

துலாம்- ஆதரவு

விருச்சிகம்- தாமதம்

தனுசு - ஆக்கம்

மகரம்- உயர்வு

கும்பம்- பெருமை

மீனம்- நிறைவு

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com