ஓட்டம் பிடிக்கும் நடிகர்கள்!

அரசியலில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நகைச்சுவை நடிகர்.
ஓட்டம் பிடிக்கும் நடிகர்கள்!
Published on

அரசியலில், சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நகைச்சுவை நடிகர் இங்கே வருகிறார் என்றால், சக நட்சத்திரங்கள் அங்கே ஓட்டம் பிடிக்கிறார்களாம்.

அவர் பங்கேற்கும் விழாக்களில் நாம் பங்கேற்றால், நமக்கும் சேர்த்து கட்டம் கட்டி விடுவார்கள் என்ற பயமே இதற்கு காரணம் என்கிறார்கள்!

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com