நடிகை கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்

தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் கீர்த்தி பாண்டியன். இவர் தற்போது புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கிளிக்
Published on

தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர், 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். பிறகு தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து 'அன்பிற்கினியாள்' என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

கீர்த்தி பாண்டியன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். இதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவிப்பார்கள். இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் சேலையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com