எலும்பு, தசை மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்து!


எலும்பு, தசை மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்து!
x

நீங்கள் தொடர்ந்து வலுவாக இருக்க, உங்கள் உடலுக்கு உங்களைப் போலவே பலவிதமான ஆதரவு தேவை. குறிப்பாக எலும்பு, மூட்டு மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு ஆதரவு தேவை.

நாம் அனைவரும் சரிபார்ப்பு பட்டியல்களை நம்பி வாழ்கிறோம்

தொழில் இலக்குகளா? டிக் செய்கிறோம். குடும்பத்திற்கான முக்கிய இலக்குகளா? டிக் செய்கிறோம். பயணத் திட்டங்கள், உடற்பயிற்சி திட்டங்கள், வார இறுதிப் பயணங்கள்-எல்லாமே டிக், டிக், டிக்.

ஆனால், 30 வயதை எட்டியவுடன், உங்கள் உடல் அமைதியாக, அதன் சொந்த சரிபார்ப்புப் பட்டியலை உருவாக்குகிறது:

  • எலும்பு திரட்சி மெல்ல மெல்ல குறைகிறது
  • தசைகள் பதட்டத்தை உணர்கின்றன
  • மூட்டுகள் நகரும்போது ஒலி எழுப்புகின்றன.

30* வயதிற்குப் பிறகு எலும்பு திரட்சி, தசைகள் மற்றும் மூட்டுகள் மெதுவாக, ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் சுமார் 3-8% குறையத் தொடங்குகின்றன. இதை சரி செய்ய நீண்ட காலம் ஆகும்; சக்தி குறையத் தொடங்குகிறது. தூக்கம் வருவது கடினமாகிறது. அதோடு மன அழுத்தமா? சரி,அரிதாக ஒரு நாள் விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும்.

30 வயதில் எலும்பு திரட்சி உச்ச வளர்ச்சி நிலையை அடைந்த பிறகு, ஆண்களுக்கும் பெண்களுக்கும், இயற்கையாகவே உடலில் ஒவ்வொரு ஆண்டும் எலும்புகள் இழப்பு சுமார் 1% ஏற்படுகிறது.

நீங்கள் தொடர்ந்து வலுவாக இருக்க, உங்கள் உடலுக்கு உங்களைப் போலவே பலவிதமான ஆதரவு தேவை. குறிப்பாக எலும்பு, மூட்டு மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு ஆதரவு தேவை.

வலுவான எலும்புகள், நன்கு இயங்கும் மூட்டுகள், நிம்மதியான தூக்கம்

இவை நமக்கு வயதாகும்போது, நாம் டிக் செய்ய வேண்டிய பாக்ஸ்கள் மட்டும் அல்ல - தினசரி வாழ்க்கையில் அவசியமானவை. அவற்றுக்கு ஆதரவளிப்பது என்பது ஒரே ஒரு ஊட்டச்சத்தின் வேலை அல்ல. உங்கள் உடலுக்கு ஒரு குழு தேவை: பலவிதமான நன்மைகளை வழங்க பல ஊட்டச்சத்துக்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. கால்சியம் மற்றும் வைட்டமின் D3 பெரும்பாலும் எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கியமாக செயல்பட்டாலும், இரண்டு இதர முக்கிய ஹீரோக்கள் உள்ளன -அவை மக்னீசியம் மற்றும் வைட்டமின் K2, அவை உங்கள் தசைகள் இயல்பாக இயங்க வைக்கின்றன, உங்கள் இதயத்துக்கு ஆதரவளிக்கின்றன மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை^ மேம்படுத்துகின்றன. அதோடு மூட்டு ஆரோக்கியத்துக்கு உதவிடும் குளுக்கோசமைன்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

மக்னீசியம்: பல விதத்திலும் செயல்படுகிறது


உடலில் 300க்கும் மேற்பட்ட என்ஜைம் சம்பந்தப்பட்ட எதிர்விளைவுகளில் மக்னீசியம் ஈடுபட்டுள்ளது, எலும்புகளின் வலிமை முதல் நரம்புகளின் செயல்பாடு மற்றும் ஆற்றல் உற்பத்தி வரை அனைத்துக்கும் உதவுகிறது. உடலில் உள்ள மக்னீசியத்தில் கிட்டத்தட்ட 60% எலும்புகளில் சேமிக்கப்படுகிறது, அங்கு இது கால்சியம் உட்கிரகித்தல், போன் மினரலைசேஷன் போன்றவற்றை ஒழுங்குபடுத்தவும் எலும்பு இழப்பைத் தடுக்கவும் உதவுகிறது. ஆனால் அதன் நன்மைகள் எலும்புகளுக்கான நன்மை என்பதற்கும் அப்பாற்பட்டவை#.

உங்கள் தினசரி உணவில், கீரை, காலே, பாதாம், வால்நட்ஸ், பூசணி, சியா ஸீட்ஸ் மற்றும் முழு தானியங்களில் மக்னீசியம் உள்ளத

வைட்டமின் K2 : பாதுகாக்கும் திறன்


வைட்டமின் K2 எலும்பு மற்றும் இதயத்தசை ஆரோக்கிய நன்மைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட பலவிதத்திலும் செயல்படும் ஊட்டச்சத்து ஆகும். இது கால்சியம் சரியான இடங்களை சென்றடைவதை உறுதி செய்கிறது. இது ஆஸ்டியோகால்சினை செயல்படுத்துகிறது, இது கால்சியத்துடன் பிணைக்கப்பட்டு எலும்புகளில் சேரும் ஆஸ்டியோகால்சினை செயல்படுத்துவதால் எலும்பு வலிமையை அதிகரிக்கிறது.

வைட்டமின் K2 கீழ்க்கண்டவற்றுக்கும் உதவுகிறது:

  • வலுவான எலும்புகள் - எலும்புகள் அமைப்பில் கால்சியம் சேர்ப்பதன் மூலம் உடலில் கால்சியம் பயன்பாட்டை மேம்படுத்துகிறது.
  • இதயத்தின் ஆரோக்கியம் - தமனிகளில் இருந்து கால்சியம் விலகி இருக்க உதவுதோடு, இதயத்தின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

உங்களுக்கு வைட்டமின் K2 நொதித்த உணவுகள், பால் பொருட்கள், பச்சை இலை காய்கறிகள் மற்றும் முட்டைகளில் கிடைக்கிறது.

ஷேல்கல் டோட்டல்: எலும்பு, தசை மற்றும் மூட்டு ஆரோக்கியம் என பல நன்மைகளுக்கு உதவுகிறது.


ஷேல்கல் டோட்டல் உங்கள் எலும்பு, தசை மற்றும் மூட்டுகளுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன், உடலுக்கான சக்தி, நோய் எதிர்ப்பு திறன், குடல் ஆரோக்கியம், கண்கள், தோல் மற்றும் மூளைக்கான ஆரோக்கியத்தையும் ஆதரிப்பதற்காக விஞ்ஞானப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது

இந்த புதுமையான இணை உணவு, 13 வைட்டமின்கள் மற்றும் 13 தாதுக்களின் சக்தியை ஒருங்கிணைக்கிறது; இந்த பல பகுதிப்பொருட்கள் உடலின் பல இயக்கங்களுக்கு ஆதரவளிக்கின்றன.

1) எலும்புகளின் வலிமை:

கால்சியம் (ஒரு செர்விங்குக்கு 41.25%) : எலும்பு அடர்த்தியை பராமரிக்க மிக அவசியம்.

வைட்டமின் D3 (ஒரு செர்விங்குக்கு 40.33% ஆர்டிஏ) : கால்சியம் உட்கிரகிக்கப்பட மற்றும் ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்திற்கும் முக்கியம்.

2) மூட்டு மற்றும் இயக்கத்துக்கான ஆதரவு:

மக்னீசியம் (ஒரு செர்விங்குக்கு 40.14% ஆர்டிஏ) மற்றும் வைட்டமின் K2

(ஒரு செர்விங்குக்கு 30.00% ஆர்டிஏ) : மிக முக்கியமான

ஊட்டச்சத்துக்களை அளிப்பதால் எலும்புகள் மற்றும் மூட்டு ஆரோக்கியத்தைதகுந்தவாறு உறுதி செய்கிறது.

இரண்டு நன்மை தரும் சைவ ஊட்டச்சத்துக்கள் - குளுக்கோசமைன் மற்றும் பாம்ப்பூ ஷூட் எக்ஸ்ட்ராக்ட்ஸ் மூட்டுகளில் நெகிழ்வுத்தன்மை மற்றும் மீள்தன்மையை மேம்படுத்துகின்றன.

குளுக்கோசமைன் மூட்டு குருத்தெலும்பு ஒருங்கிணைப்பை ஆதரிக்கிறது மற்றும் கொலாஜென் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் குருத்தெலும்பை பழுது பார்க்க உதவுகிறது, இதன் மூலம் மூட்டுக்கு இதம் மற்றும் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துகிறது^^.

பாம்ப்பூ ஷூட் எக்ஸ்ட்ராக்ட் சிலிக்காவின் வளமான இயற்கை மூலம், இது எலும்பு மற்றும் இணைப்பு திசுக்களின் வலிமைக்கு மிக அவசியமான ஒரு தாது ஆகும். சிலிக்கா கொலாஜென் உருவாவதற்கு உதவுகிறது மற்றும் இது குருத்தெலும்பு, தசைநார்கள் மற்றும் தசைநாண்களுக்கு ஆதரவளிக்கிறது^^^.



3) தசை & நோய் எதிர்ப்பு திறன்

இரும்புச் சத்து (15.17% ஆர்டிஏ ) -வழக்கமான நோய் எதிர்ப்பு இயக்கத்துக்கு உதவுகிறது மற்றும் சோர்வைக் குறைக்க உதவுகிறது.

புரோட்டீன் (20.33% ஆர்டிஏ ) -பழுதான தசைகளை சரி செய்தல்,தசை வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வலிமைக்கு முக்கியம்.

உங்களிடம் ஷேல்கல் டோட்டல் இருந்தால், உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்! - உங்கள் எலும்பு, தசை மற்றும் மூட்டு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது; சர்க்கரை சேர்க்கப்படாத, செயற்கை வண்ணங்கள் மற்றும் சுவைகள் இல்லாத, நீங்கள் விரும்பும் சுவையில் கிடைக்கிறது. இதை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றி, உங்கள் உடலுக்குத் தகுந்த பராமரிப்பைக் கொடுங்கள்.**

தகவல் ஆதாரங்கள்-

* Volpi E, Nazemi R, Fujita S. Muscle tissue changes with aging. Curr Opin Clin Nutr Metab Care. 2004 Jul;7(4):405-10

# Al Alawi AM, Majoni SW, Falhammar H. Magnesium and Human Health: Perspectives and Research Directions. Int J Endocrinol. 2018 Apr

$ Hariri E, Kassis N, Iskandar JP, Schurgers LJ, Saad A, Abdelfattah O, Bansal A, Isogai T, Harb SC, Kapadia S. Vitamin K2-a neglected player in cardiovascular health: a narrative review. Open Heart. 2021

**Shelcal® Total is not a substitute for a proper diet or healthy lifestyle. To be consumed as per direction on pack. Consult a doctor if pregnant, have medical condition or if symptoms persist.

**ஷேல்கல்® டோட்டல் சரியான உணவுமுறை அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற்று அல்ல. பேக்கில் உள்ள குறிப்புகளின்படி உட்கொள்ளப்பட வேண்டும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால், மருத்துவ பாதிப்புகள் இருந்தால் அல்லது அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC2804956/

https://www.healthline.com/nutrition/magnesium-benefits#essential

https://www.linkedin.com/pulse/over-70-indians-vitamin-d-deficient-can-fixed-know-how- eirec/

^ https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC10974675/?utm_

^^ Kulkarni C, Leena A, Lohit K, Mishra D, Saji MJ. A randomized comparative study of safety and efficacy of immediate release glucosamine HCL and glucosamine HCL sustained release formulation in the treatment of knee osteoarthritis: A proof of concept study. J Pharmacol Pharmacother. 2012 Jan;3(1):48-54. doi: 10.4103/0976-500X.92515. PMID: 22368417; PMCID: PMC3284037.

^^ Vo NX, Le NNH, Chu TDP, Pham HL, Dinh KXA, Che UTT, Ngo TTT, Bui TT. Effectiveness and Safety of Glucosamine in Osteoarthritis: A Systematic Review. Pharmacy (Basel). 2023 Jul 14;11(4):117. doi: 10.3390/pharmacy11040117.

^^^Nirmala C, Bisht MS, Bajwa HK, Santosh O. Bamboo: A rich source of natural antioxidants and its applications in the food and pharmaceutical industry. Trends Food Sci Tech. 2018;௭௭

“இது ஒரு விளம்பர செய்தி.
1 More update

Next Story