இந்தியாவில் நிசான் வளர்ச்சி பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த `கிராவிட்’

நிஸான் கிராவிட்
நிஸான் கிராவிட்
Published on

சென்னை நந்தனத்தில் உள்ள ஆட்டோரெல்லி நிஸான் (Autorelli Nissan) ஷோரூமில் நிஸான் கிராவிட் (NISSAN GRAVITE) மாடலை நடிகை ஃபரீனா ஆசாத், திரு.P.M. செந்தில்நாதன், திரு.ஆனந்த் பாபு, திருமதி நேஹா சோப்ரா நஹார் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

நிசான் மோட்டார் இந்தியா (Nissan Motor India) நிறுவனத்தின் புதிய 7 இருக்கை எம்பிவி வாகனமான நிஸான் கிராவிட் (Nissan GRAVITE) மாடலை, சின்னத்திரை நடிகை ஃபரீனா ஆசாத், நடிகை ரேமா, நடிகை சுபா, எச்.டி. எப்.சி. வங்கி வாகனக் கடன் பிரிவு துணைத் தலைவர் திரு.P.M. செந்தில்நாதன் , நிசான் இந்தியாவின் பிராந்திய விற்பனை மேலாளர் ஆனந்த் பாபு மற்றும் ஆட்டோரெல்லி நிஸான் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி நேஹா சோப்ரா நஹார் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டனர்.

மேலும் விவரங்களுக்கு அழையுங்கள் 

Autorelli Nissan  

Nandanam | OMR | Iyyappanthangal | Guduvanchery  - 89259 01119 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com