ஹலோ நான் பேய் பேசுறேன் படம் முதலுக்கு மோசமில்லாமல் ஓடி, சொற்ப லாபத்தையும் சம்பாதித்து கொடுத்தது. இதைத் தொடர்ந்து அந்த படத்தின் டைரக்டர் பாஸ்கர், அடுத்ததாகவும் ஒரு பேய் படத்தை இயக்குகிறார்..அதில், கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளாராம்.