அம்பரேன் வைஸ் ரோம் 2 ஸ்மார்ட் கடிகாரம்

அம்பரேன் நிறுவனம் புதிதாக வைஸ் ரோம் 2 என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
அம்பரேன் வைஸ் ரோம் 2 ஸ்மார்ட் கடிகாரம்
Published on

இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 10 நாட்கள் வரை செயல்படும். இது 1.39 அங்குல எல்.சி.டி. திரை, புளூடூத் இணைப்பு கொண்டது. கருப்பு, கிரே, நீலம், பச்சை வண்ணத்தில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.1,499.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com