'புதுமைப்பெண்' திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து உள்ளார்.
'புதுமைப்பெண்' திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு
Published on

புதுடெல்லி,

புதுமைப்பெண் திட்ட தொடக்கவிழாவில் பங்கேற்க டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து உள்ளார்.

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. சென்னை பாரதி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், விழாவில் சிறந்து விருந்தினராக பங்கேற்கவுள்ள 15 மாதிரி பள்ளிகள், 28 சீர்மிகு பள்ளிகளை கெஜ்ரிவால் தொடங்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com