பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
Published on

ஆமதாபாத்,

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காந்திநகரில் வசித்து வரும் தனது தாயார் ஹீராபென்னை சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து சென்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com