முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு!

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-05-06 05:37 GMT
சென்னை

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொரானா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்