கேமரா பொருத்தும் பணி தீவிரம்

பாம்பன் பாலத்தில் கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.;

Update:2023-07-12 00:15 IST

கடலில் அமைந்துள்ள முக்கியமான பாம்பன் ரோடு பாலத்தில் விபத்து மற்றும் சமூக விரோத செயல்களை தடுத்து கண்காணிக்கும் வகையில் காவல்துறை மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக கேபிள் பொருத்தும் பணியில் நேற்று ஊழியர் ஒருவர் ஈடுபட்டிருந்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்