முதியவரை தாக்கிய மகன், மருமகள் மீது வழக்கு

முன் விரோத தகராறு: முதியவரை தாக்கிய மகன், மருமகள் மீது வழக்கு
முதியவரை தாக்கிய மகன், மருமகள் மீது வழக்கு
Published on

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மங்கலம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சின்னபிலவேந்திரன்(வயது 85). சம்பவத்தன்று இவரை அவரது மகன் சகாயராஜ், இவரது மனைவி லில்லிசெல்வராணி மற்றும் மரியசெல்வம் மனைவி ராக்கேல் மரிஸ்டெல்லா ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com