பெரம்பலூரில் மேலும் 10 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
பெரம்பலூரில் மேலும் 10 பேருக்கு கொரோனா
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 10 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் 13 பேர் நேற்று குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 84 ஆக உள்ளது. மேலும் மாவட்டத்தில் இன்னும் 125 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com