சேலம் கலெக்டர் அலுவலகம் அருகேசுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகேசுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

சேலம்

சேலம் ஜில்லா சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம், சோகோ சர்வ் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். சேகோ ஆலைகளில் உற்பத்தியாகும் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மூட்டைகள் அனைத்தையும் சேகோ ஆலைக்கு கொண்டு வந்து தர பரிசோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com