மூலைக்கரைப்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
Published on:
Copied
Follow Us
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சக்தி மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.