தேனியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது
தேனியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

தேனி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தேனி, போடி, ராசிங்காபுரம் துணை கோட்டங்களை சேர்ந்த மின் நுகர்வோர்கள் இதில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம். இத்தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com