கடமலைக்குண்டு பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

கடமலைக்குண்டு பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
Published on

பெரியகுளம் மின் கோட்ட பராமரிப்பில் உள்ள கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி, கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், ஆத்தங்கரைபட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகர், வருசநாடு, மயிலாடும்பாறை, பாலூத்து, அருகவெளி குமணன்தொழு, தங்கம்மாள்புரம், சிறைப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com