முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை

முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்.
முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). இவர் சுப்புலாபுரம் சாலையில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கரிவலம்வந்தநல்லூர் போலீசார் முருகேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முருகேசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com