வேலாயுதம்பாளையம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

வேலாயுதம்பாளையம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வேலாயுதம்பாளையம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
Published on

கரூர் மலைக்கோவிலூர், புகழூர் ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கோவிலூர், தடாகோவில், புன்செய் புகழூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், தவுட்டுப்பாளையம், நடையனூர், சேமங்கி, நாணப்பரப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளைமறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com