10-ந் தேதி மின் நிறுத்தம்

திருத்துறைப்பூண்டியில் 10-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
10-ந் தேதி மின் நிறுத்தம்
Published on

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 10-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே திருத்துறைப்பூண்டி, வேலூர், பாண்டி, குன்னலூர், இடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், விளக்குடி, பள்ளங்கோயில், ஆழிவளம், ஆண்டாங்கரை, குன்னூர், கொறுக்கை, கொக்கலாடி, பெருகவாழ்ந்தான், பாலையூர், சித்தமல்லி பெருவிடைமருதூர், நாணூர், தேவதானம், சிறுகளத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 10-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com