அரசனூரில் இன்று மின்தடை

அரசனூரில் இன்று மின்தடை செய்யப்படுகிறது
அரசனூரில் இன்று மின்தடை
Published on

சிவகங்கை

அரசனூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. எனவே, இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தானேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், களத்தூர், பில்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com