மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.