திருச்செங்கோட்டில் ரூ.42 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.42 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.42 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
Published on

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,042 முதல் ரூ.8,919 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் ரகம் குவிண்டால் ரூ.6,602 முதல் ரூ.7,119 வரை விற்பனை ஆனது. மொத்தம் 1,013 மூட்டை மஞ்சள் ரூ.42 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com