திருமங்கலம்
திருமங்கலம் அருகே பழைய நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 30).இவரது வீட்டு முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை யாேரா திருடி சென்று விட்டனர். மோ ட்டார் சைக்கிளின் பெட்டிக்குள் ரூ.27 ஆயிரம் ரொக்கம், ஏ.டி.எம்.கார் டு, பான்கார் டு, வங்கி புத்தகம் உள்ளிட்ட பொருட்களும் இருந்தன. இது குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.