அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு புதிய சிக்கல் - சீனாவில் வெடித்த போராட்டம்

கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ஷாங்காய்,

நாளை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 மாநாடு துவங்க உள்ள நிலையில், சீன அதிபருக்கு எதிரான போராட்டம் குறித்த பதிவுகள், வார்த்தைகள், ஹேஷ்டேகுகளை சீன சமூக ஊடக தணிக்கையாளர்கள் தடை செய்துள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த மாநாட்டிற்கு முன்னதாக சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பெய்ஜிங்கில் போராட்டம் நடத்தப்பட்டது.

ஜி ஜின்பிங் மற்றும் நாட்டின் கடுமையான கொரோனா கொள்கைகளை கண்டிக்கும் வகையில் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com