இந்தோனேசியா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

இந்தோனேசியாவின் அருகே உள்ள மொலுக்கா கடல் பகுதியில்சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.;

Update:2023-04-21 16:59 IST

ஜகார்தா

இந்தோனேசியாவின் அருகே உள்ள மொலுக்கா கடல் பகுதியில்சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்