நடன அழகியுடன் உற்சாக நடனமாடியவருக்கு நேர்ந்த கதி...! மனைவியின் அதிர்ச்சி செயல்

வர் நன்றாகத் தான் நடனமாடுகிறார், ஆனால் அவர் தனது மனைவியும் அருகில் இருப்பதை மறந்துவிட்டார்.;

Update:2023-04-13 10:37 IST

சமூகவலைத்தளங்களில் எப்பொழுது எந்த வீடியோ வைரலாகும் என்று யாருக்கும் தெரியாது. அப்படி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் மனைவி தன் கணவனை எல்லோர் முன்னிலையிலும் அடிக்கிறார். என் எதற்காக

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பார் நடன அழகியுடன் ஆண் ஒருவர் நடனமாடுவதைக் காணலாம். அவர் நன்றாகத் தான் நடனமாடுகிறார், ஆனால் அவர் தனது மனைவியும் அருகில் இருப்பதை மறந்துவிட்டார்.

அங்கு வந்த மனைவி கணவரை அடிக்க ஆரம்பிக்கிறார். மனைவி யோசிக்காமல் அவ்வளவு கூட்டத்திற்கு முன் கணவரை அடிக்கிறார். இதற்குப் பிறகு அவர் கணவரை கூட்டத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்கிறார்.



Tags:    

மேலும் செய்திகள்