ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update:2023-09-22 01:11 IST

மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மேலும் செய்திகள்