’சாதாரணமான படங்களே பண்ணிக்கொண்டிருந்தால் பயனே இல்லை’ - வைரலாகும் கார்த்தியின் பேச்சு

வா வாத்தியார் படத்தின் நிகழ்ச்சியில் கார்த்தி பேசி இருக்கிறார்.;

Update:2025-12-09 21:30 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் புதுமையான சிந்தனைகள் தேவை என்பதை வலியுறுத்தி நடிகர் கார்த்தி தனது வா வாத்தியார் படத்தின் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், "தெலுங்கில் பெரிய படங்களை தயாரிக்கிறார்கள் . மலையாளத்தில் வித்தியாசமான படங்களைத் தயாரிக்கிறார்கள். தமிழுக்கு என்று என்ன அடையாளம் இருக்கிறது. நாம் வித்தியாசமாக என்ன பண்ணுகிறோம்.

சாதாரணமான படங்களே பண்ணிக்கொண்டிருந்தால் பயனே இல்லை. பயந்துகொண்டே இருந்தால் புது விஷயங்களை பண்ண முடியாது’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்