ஹெபா படேலின் ’மேரியோ’ பட டிரெய்லர் வெளியீடு

இப்படம் வருகிற 19-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
Mario TRAILER out
Published on

சென்னை,

தெலுங்கு நடிகர் அனிருத் மற்றும் ஹெபா படேல் நடித்திருக்கும் படம் மேரியோ. இந்த படத்தை கல்யாண்ஜி கோகனா இயக்கி இருக்கிறார், மேலும் ரிஸ்வான் என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

சமீபத்தில், தசரா பண்டிகையை முன்னிட்டு 'மரியோ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில், ராகேந்து மௌலி, மௌரிய சித்தவரம், யஷ்னா முத்துலுரி, கல்பிகா கணேஷ், மதி மண்ணேபள்ளி, லதா ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் வருகிற 19-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com