இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் (05.12.2025)

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.;

Update:2025-12-02 11:35 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தமிழ்:

* கேம் ஆப் லோன்ஸ்

* கொஞ்ச நாள் பொரு தலைவா

* கண்ணகி நகர்

* சாரா

* லாக் டவுன்

* சாவு வீடு

* அங்கம்மாள்

தெலுங்கு:

* அகண்டா 2

கன்னடம்:

* மார்னமி

* தர்மம்

* சித்ரலஹரி

மலையாளம்:

* தீரம்

* களம் காவல்

* பொங்கலை

* சவாரி

ஹாலிவுட்:

* பைவ் நைட்ஸ் அட் ஃப்ரெடிஸ் 2

மராத்தி:

* அசுர்வன்

Tags:    

மேலும் செய்திகள்