அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
உடல் நலக்குறைவு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
சென்னை,
அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரிடம் நலம் விசாரித்தார்.