இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: கொல்கத்தா சென்றடைந்த இந்திய அணி

இந்தியா - இங்கிலாந்து முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: கொல்கத்தா சென்றடைந்த இந்திய அணி
Published on

கொல்கத்தா,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதனையொட்டி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியினர் நேற்று கொல்கத்தா சென்றடைந்தனர். அங்கு தீவிர பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இங்கிலாந்து அணியும் நேற்று கொல்கத்தா சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com