மகளிர் கிரிக்கெட்; இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதல்

4வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
மகளிர் கிரிக்கெட்; இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதல்
Published on

கொழும்பு,

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நாளை நடைபெற உள்ள 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி 2 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி ஒரு வெற்றியுடன் 2வது இடத்தில் உள்ளது .

நாளை காலை 10 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com