மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணிக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு மும்பை 194 ரன்கள் எடுத்தது
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணிக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
Published on

நவிமும்பை,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஹர்மன்பிரீத் கவுர் 74 ரன்களும், ஸ்கெவியார் பிரண்ட் 70 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 196 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com