பெண்கள் ஆக்கி: பெங்கால் டைகர்ஸ் வெற்றி

2-வது ஆட்டத்தில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் - சூர்மா ஆக்கி கிளப் அணிகள் மோதின.
பெண்கள் ஆக்கி: பெங்கால் டைகர்ஸ் வெற்றி
Published on

ராஞ்சி,

4 அணிகள் இடையிலான பெண்களுக்கான 2-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் - சூர்மா ஆக்கி கிளப் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெங்கால் டைகர்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் சூர்மா ஆக்கி கிளப்பை வீழ்த்தியது. பெங்கால் வீராங்கனை அகஸ்டினா கோர்ஸிலேனி 11-வது நிமிடத்தில் அடித்த கோல் அடித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com